Marathon Mission & Environmental Objectives
மாரத்தான் நோக்கம்: கோயம்புத்தூர் சுற்றுசூழல் பாதுகாப்பு & விழிப்புணர்வு
ஏன் இந்த மாரத்தான்? (Why This Run?)
கோயம்புத்தூர் மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தூய்மையான காற்றும், பசுமையான சூழலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலை பாதுகாப்பதும், நொய்யல் ஆற்றின் தூய்மையை மீட்டெடுப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இந்த கோவை பசுமை மாரத்தான், ஓட்டப் பந்தயம் மட்டுமல்ல; இது கோவையின் சுற்றுசூழல் விழிப்புணர்வுக்கான ஒரு மக்கள் இயக்கம். மாரத்தான் மூலமாக திரட்டப்படும் நிதியும் பங்களிப்பும் கோவையின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும் பயன்படுத்தப்படும்.
- Green Belt Expansion: Development of Miyawaki forests inside Coimbatore city limits.
- Waste Segregation Awareness: Informative camps on household waste reduction.
- Renewable Energy Promotion: Encouraging solar power usage in commercial zones.
Run. Restore. Repeat.
Every participant receives an eco-friendly registration kit (cotton T-shirt, seed-embedded bib, and seed balls).